உடனடியாக துஆ ஏற்றுக் கொள்ளப்படும் சில முக்கிய இடங்கள்

Tamil Dua

துஆ (الدعاء) என்பது ஒரு முஸ்லிமின்  வாழ்கையில் அல்லாஹ் ஏற்படுத்தியது மிக முக்கியமான வணக்க வழிபாடாகும்.மனிதன் தவறுகள் பிழைகள் செய்யக்கூடியவனாகவே இருக்கின்றான். இறைவன் மனிதத்தவறுகளை மன்னிக்கக் கூடியவனாகவும் அவர்களை பாவத்தில் இருந்து  நேர்வழிப்படுத்த விரும்புகின்றான்.  குர்ஆனில் இறைவன் இதனைப்பற்றி மிகவும் தெளிவாக விவரித்து கூறுகின்றான் “நபியே என்னைப்பற்றி உம்மிடத்தில் எனது அடியார்களுக்கு கேட்டால்  அவர்களிடத்தில் கூறுங்கள் என்னை அழைப்பவர்களின் அழைப்புகளை  நான் ஏற்றுக் கொள்ளக் கூடியவனாக இருக்கின்றேன் என்று கூறுவீராக என்று இறைவன் நபி (ஸல்) அவர்களுக்கு