350,000 பேர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது எவ்வாறு????

350,000 பேர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது எவ்வாறு???? என்றுமே இல்லாதவாறு கடந்த சில ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் எடுக்கப்பட்ட தரவுகளில் படி 2019 ஆம் வருடம் தொடக்கம் 2023 ஆம் ஆண்டு வரையும் சுமாராக மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் பேர் இஸ்லாத்தை தங்களுடைய வாழ்வியலாக மாற்றிக் கொண்டுள்ள நிகழ்வு அரங்கேறி உள்ளது இத்தரவுகள் அதற்கு முந்திய ஆண்டுகளை விட மிகவும் 2019 மற்றும் 2023 வருடங்கள் மிகவும் அதிகமானதாகவே உள்ளது. இது எவ்வாறு சாத்தியமானது என்று ஆராய்கின்ற பொழுது வெளிநாட்டைச் சேர்ந்த பல்வேறு மொழிகள் பேசக்கூடிய மார்க்க தலைசிறந்த அறிஞர்களைக் கொண்டும் மேலும் 457 அமைப்புகளை கொண்டும் இத்தரவுகள் சாத்தியமாகியுள்ளது. அவர்கள் கல்வி முயற்சிகள், சொற்பொழிவுகள், பணியகங்கள், வழிகாட்டுதல் பயணங்கள் போன்றவற்றின் மூலம் பலரையும் இஸ்லாத்தின் அழகிய செய்தியைக் குறித்துப் புரிந்துகொள்ள வைத்துள்ளனர். சவுதி அரேபியாவை தாண்டி உலகளாவிய ரீதியில் இஸ்லாமிய மார்க்கம் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கமாக உள்ளது கடந்த வருடம் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்லாமியர்களுடைய மக்கள் தொகை இரண்டு பில்லியனை கடந்துள்ளது இது மக்கள் தொகையில் 25% ஆகும் 2050 ஆம் வருடத்திற்குள் உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களுடைய வீதம் 30% வீதமாக உயர்வார்கள் என கருதப்படுகின்றது. اللهُمَّ اهدنا واهد الناس جميعًا إلى الحقّ (அல்லாஹ் நம்மைவும், எல்லோரையும் உண்மை வழியில் நடத்துவானாக!)

என்றுமே இல்லாதவாறு கடந்த சில ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் எடுக்கப்பட்ட தரவுகளில் படி 2019 ஆம் வருடம் தொடக்கம் 2023 ஆம் ஆண்டு வரையும் சுமாராக மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் பேர் இஸ்லாத்தை தங்களுடைய வாழ்வியலாக மாற்றிக் கொண்டுள்ள நிகழ்வு அரங்கேறி உள்ளதுஇத்தரவுகள் அதற்கு முந்திய ஆண்டுகளை விட மிகவும் 2019 மற்றும் 2023 வருடங்கள் மிகவும் அதிகமானதாகவே உள்ளது. இது எவ்வாறு சாத்தியமானது என்று ஆராய்கின்ற பொழுது வெளிநாட்டைச் சேர்ந்த பல்வேறு மொழிகள் பேசக்கூடிய மார்க்க

தாயிப் நகரில் பார்க்கவேண்டிய இஸ்லாமிய இடங்கள் Islamic Places In Taif to visit All Muslims

Islamic Places In Taif to visit All Muslims

தாயிப் நகரம் சவுதி அரேபியாவில் அமைந்துள்ளது அழகிய நகரம் ஆகும். சவுதி அரேபியாவின் ஏழாவது மிக பெரிய பரப்பளவைக் கொண்டுள்ளது இன் நகரம் இயற்கை எழில், இதமான காலநிலை, பழங்கள் உற்பத்தி குறிப்பாக மாதுளை, வாசனைத்திரவ உற்பத்தி, இஸ்லாமிய வரலாற்று இடங்கள், என பல்வேறு துறைகளை உள்ளடக்கிய அழகிய நகரம் ஆகும். அல்-குர்ஆனில் இன் நகரத்தைப்பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற, பழமையான சந்தை (sooq ukkaal) (سوق عكاظ) அமைந்துள்ளது நகரமும்