தாயிப் நகரில் பார்க்கவேண்டிய இஸ்லாமிய இடங்கள் Islamic Places In Taif to visit All Muslims
தாயிப் நகரம் சவுதி அரேபியாவில் அமைந்துள்ளது அழகிய நகரம் ஆகும். சவுதி அரேபியாவின் ஏழாவது மிக பெரிய பரப்பளவைக் கொண்டுள்ளது இன் நகரம் இயற்கை எழில், இதமான காலநிலை, பழங்கள் உற்பத்தி குறிப்பாக மாதுளை, வாசனைத்திரவ உற்பத்தி, இஸ்லாமிய வரலாற்று இடங்கள், என பல்வேறு துறைகளை உள்ளடக்கிய அழகிய நகரம் ஆகும். அல்-குர்ஆனில் இன் நகரத்தைப்பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற, பழமையான சந்தை (sooq ukkaal) (سوق عكاظ) அமைந்துள்ளது நகரமும்