பாலஸ்தீனர்கள் பற்றி ட்ரம் பேசியதால் இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே பரபரப்பு!

பாலஸ்தீனர்கள் பற்றி ட்ரம் பேசியதால் இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே பரபரப்பு

நேற்று இன்று பாலஸ்தீன் தொடர்பான பல்வேறு விடயங்கள் உலகளாவிய ரீதியில் பேசப்பட்டு வருகிறது அதில் மிகவும் முக்கியமான ஒரு விடயம் தான். அமெரிக்கா சென்று இருக்கின்ற இஸ்ரேலிய பிரதமருடன் ரொனால்டிரம் உரையாடிய விடயங்கள் இன்று மிகவும் அதிர்வலைகள் ஏற்படுத்தி உள்ளது. வெள்ளை மாளிகை இடம் பெற்ற இரு தலைவர்களுக்கும் இடையிலான உரையாடலில்காஸாவிலிருந்து ஊடுவியலாளர் கேள்வி:- எத்தனை பேரை வெளியேற்ற விரும்புகிறீர்கள்? ரம்ப்: அவர்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டும். இவ்வாறு ரம்ப் பதிலளித்ததுடன் காஸா அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டின்

இந்த புதுவித போதைப் பொருட்களில் இருந்து நமது பிள்ளைகளை பாதுகாப்போம்

இந்த புதுவித போதைப் பொருட்களில் இருந்து நமது பிள்ளைகளை பாதுகாப்போம்

போதைப் பொருட்கள் இன்று சமூகத்தின் மிகப்பெரும் எதிரியாக காணப்படுகின்றது. போதை வஸ்து என்பது சர்வ சாதாரணமாக நமது அன்றாட வாழ்வில் கலந்துவிட்ட ஒன்றாகவும் அது இன்றைய சமுதாயத்தினர்களை குறிப்பாக இளைஞர்களை மிகவும் அடிக்டானவர்களாக மாறுகின்ற சம்பவங்கள் நமது அன்றாட வாழ்வில் நாம் கண்டு கொண்டுதான் இருக்கின்றோம். போதை பொருட்கள் தொடர்பான முன் எச்சரிக்கைகளை நாம் நமது குடும்பத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.இன்று சோசியல் மீடியாக்களில் மிகவும் பரவலாக பகிரப்படுகின்ற ஒரு புகைப்படம் தான் நீங்கள் மேலே காண்கின்ற