நேற்று இன்று பாலஸ்தீன் தொடர்பான பல்வேறு விடயங்கள் உலகளாவிய ரீதியில் பேசப்பட்டு வருகிறது அதில் மிகவும் முக்கியமான ஒரு விடயம் தான்.
அமெரிக்கா சென்று இருக்கின்ற இஸ்ரேலிய பிரதமருடன் ரொனால்டிரம் உரையாடிய விடயங்கள் இன்று மிகவும் அதிர்வலைகள் ஏற்படுத்தி உள்ளது. வெள்ளை மாளிகை இடம் பெற்ற இரு தலைவர்களுக்கும் இடையிலான உரையாடலில்காஸாவிலிருந்து
ஊடுவியலாளர் கேள்வி:-
எத்தனை பேரை வெளியேற்ற விரும்புகிறீர்கள்?
ரம்ப்: அவர்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டும்.
இவ்வாறு ரம்ப் பதிலளித்ததுடன் காஸா அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும்.அதனை எதிர்த்தால் மத்திய கிழக்கிற்கே அது ஒரு பேராபத்தாக அமையும்.மேலும், காஸாவை உலக மக்கள் எவரும் சென்று வாழும் இடமாக மாற்றுவோம் என்றார்.
இதேவேளை டொனாட் றம்பின் இந்த அறிவிப்பிற்கு எதிராக சவூதி அரேபியா கடுமையான தொனியில் பதிலளித்து வருகிறது.